இந்த மந்திரத்தை நீங்கள் கணக்கு வைத்து உச்சரிக்கக் கூடாது. உங்களால் எவ்வளவு நேரம் இந்த “ஓம் நம சிவாய” என்கிற மந்திரத்தை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரியுங்கள்.