Happy Holi Wishes in Tamil 2023 | ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

ஹோலி பண்டிகை என்பது ஒரு வண்ணமயமான திருவிழாவாகும்.

இந்த ஆண்டு  கொண்டாடப்படும்  ஹோலி பண்டிகை தினங்கள்  மார்ச் 7 மற்றும்  மார்ச் 8

இந்த ஆண்டு  கொண்டாடப்படும்  ஹோலி பண்டிகை தினங்கள்  மார்ச் 7 மற்றும்  மார்ச் 8

வசந்தங்கள் வாழ்வில் வீச வண்ணங்கள் பூசி மகிழ்வோம் எண்ணங்களை மாற்றுவோம் எல்லையில்லா ஆனந்தம் பெறுவோம்

தீபம் என்றால் தீபாவளி... கரும்பு என்றால் பொங்கல்... நம் எண்ணங்களில் அன்பு வந்தால் அதுதான் ஹோலி இனிமே நமக்கு ஜாலி