முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வறண்ட தொண்டையை சரி செய்யும் 

1

வைட்டமின் ஏ இருப்பதால் பார்வை திறன் அதிகமாகும் 

2

வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  

3

கால்சியம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

4

சக்கரை நோயை கட்டுப்படுத்தும். சரும பிரச்சினைகளை  சரி செய்யும் 

5

ரத்தத்தை சுத்திகரிக்கும். நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும். 

6