அட்சய திருதியை 2023 அன்று என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன வாங்க வேண்டும் ?
க்ளிக்
இந்த வருடம் அட்சய திருதியை ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
க்ளிக்
ஆனால் இம்முறை ஏப்ரல் 22 ஆம் தேதி அட்சய திருதியை திதி வந்து விடுகிறது. அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதியே அட்சய திருதியை தொடங்கி விடுகிறது.
க்ளிக்
அட்சயம் என்றால் தேயாது, குறையாது வளர்தல் என்று பொருள்படும்.
க்ளிக்
இன்றைய தினத்தில் ஏழைகளுக்கு தானம் செய்தால் அது பல மடங்கு உங்களுக்கு செல்வம் மற்றும் புண்ணியத்தை பெற்று தரும்.
க்ளிக்