Ramzan Wishes in Tamil | ரம்ஜான் 2023 பண்டிகை வாழ்த்துக்கள்
ரமலான் பண்டிகை என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான ஒரு விழாவாகும். இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து இறைவனை தொழுவார்கள். நோன்பு தினம் முடிகின்ற அன்றைய தினத்தில் ரமலான் கொண்டாடப்படுகிறது.
இந்த ரம்ஜான் தினத்தில் காலையில் புது ஆடைகளை அணிந்து கொண்டு, இறைவனுக்கு தொழுகை நடத்தி தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருவார்கள்.
ஒரு மாத காலம் நோன்பு இருப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து மீண்டு புதிய மனிதனாக மற்றும் நல்லவர்களாக மாறுவதே ரமலான் பண்டிகை ஆகும்.
இந்த ரமலான் தினத்தில் உங்களது வாழ்த்து செய்திகளை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலமும் பதிவிட ரம்ஜான் வாழ்த்துக்கள் படங்கள் (Images) மூலம் பதிவிட்டுள்ளோம். இவற்றில் உங்களுக்குப் பிடித்த ரமலான் வாழ்த்து படங்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தட்ஸ் தமிழ் சார்பாக இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
அன்பு சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். |
ரம்ஜான் வாழ்த்துக்கள் கவிதை | Ramzan Wishes in Tamil
உங்களுடைய எல்லா தேவைகளையும் |
ரமலான் வாழ்த்துக்கள் கவிதை | Ramzan Wishes in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் |
அன்பும் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட… அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் |
வலிகள் தேய்பிறையாய் தேய்ந்து போகட்டும்! வசந்தம் வளர்பிறையாய் வாழ்வில் வளரட்டும்! அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். |
இதையும் படிக்கலாமே,
Happy New year 2023 wishes in Tamil | ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023 |