HomeWISHES QUOTESHappy Holi Wishes in Tamil 2023 | ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

Happy Holi Wishes in Tamil 2023 | ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

Happy Holi Wishes in Tamil 2023 | ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

ஹோலி பண்டிகை என்பது ஒரு வண்ணமயமான திருவிழாவாகும். அதாவது கலர்ஃபுல் திருவிழா. பல வண்ணங்கள் இந்த திருவிழாவில் இடம்பெற்றிருக்கும்.

வட இந்தியாவில் வாழ்ந்து வரும் மக்களுக்குள் இருக்கும் பகைமையை மறந்து, ஒற்றுமை உணர்வுடன் வாழ நட்பும், அன்பும் கொண்ட புதிய கோணத்தில் எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட தினமே ஹோலி பண்டிகை தினமாகும்.

இந்த ஹோலி பண்டிகை தினத்தில் வண்ணங்கள் எப்படி பரவுகிறதோ அதுபோல நம் எண்ணங்களும் அன்பு நிறைந்து பரவ வேண்டும். அந்த வகையில் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியாக நாம் இருக்கவும், உடைந்த உறவுகளை சரி செய்யவும் இந்த ஹோலி பண்டிகை உதவுகிறது.

இந்த ஆண்டு கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை தினங்கள் மார்ச் 7 மற்றும் மார்ச் 8

 

Happy Holi Wishes in Tamil 2023 ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

நமது வாழ்க்கை வண்ணமயமாக அமைய பல வண்ணங்களை பயன்படுத்தி இந்த ஹோலி பண்டிகை தினத்தை கொண்டாடி வருகிறோம்.

வண்ணங்களை பொறுத்துதான் நமது எண்ணமும் அமையும். அப்படிப் பார்க்கையில் இந்த ஹோலி பண்டிகை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வாருங்கள் நண்பர்களே, ஹோலி பண்டிகை வாழ்த்துக் கவிதைகளை பார்ப்போம்.

இந்த நாளில் உங்களது அன்புக்குரியவர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து கவிதைகளை வாட்ஸ்ப்பில் அனுப்பி மகிழுங்கள் நண்பர்களே…

அனைத்து மக்களுக்கும் தட்ஸ் தமிழ் இணையதளத்தின் சார்பாக ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

Holi Wishes in Tamil | ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

வானத்தில் இருக்கும் வானவில் போன்றே நமக்கும் இன்றைய தினம் ஹோலி

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

Happy Holi Wishes in Tamil 2023

வசந்தங்கள் வாழ்வில் வீச
வண்ணங்கள் பூசி மகிழ்வோம்
எண்ணங்களை மாற்றுவோம்
எல்லையில்லா ஆனந்தம் பெறுவோம்

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

 

நமது வாழ்வில் வசந்தம் வீச, நமக்குள் எந்தவித நிற வேறுபாடு இன்றி சகோதர பாசத்துடன் கொண்டாடுவோம் இந்த ஹோலி பண்டிகை தினத்தை…!

வருகிறது ஹோலி !

இனி எங்கும் அனைவருக்கும் ஜாலி !

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

 

தம் மீதும் அடுத்தவர் மீதும் வண்ணங்களை அள்ளி அள்ளி பூசிக் கொண்டாலும் எந்தவித கலவரமும் இன்றி நாம் கொண்டாடும் பண்டிகையே இந்த ஹோலி பண்டிகை.

நினைவிருக்கிறதா நண்பர்களே நாம் நமது பள்ளிப் பருவத்தில் தேர்வின் கடைசி நாளில் பேனாவில் உள்ள இங்கை (Ink) தெளித்து விளையாடி மகிழ்வோம். இது ஒரு 90ஸ் கிட்ஸ் ஹோலி பண்டிகை 😊

இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

 

 

வண்ண வண்ண
வண்ணங்களின் கலவையாய்
நம் மீது கரைப்பட்டாலும் நம் மனதில்
கரைபுரளும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்.

 

தீபம் என்றால் தீபாவளி…
கரும்பு என்றால் பொங்கல்…
நம் எண்ணங்களில் அன்பு வந்தால்
அதுதான் ஹோலி இனிமே நமக்கு ஜாலி

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

 

Happy Holi Wishes in Tamil 2023 | ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

holi wishes in tamil

உண்மையான உறவு என்பது பேசி தான் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை ஒரு புன்னகை மட்டும் போதும்.

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

 

வண்ணங்கள் நிறைந்த நாள்
உற்சாகமான நாள்
வாழ்த்துக்கள் நிறைந்த நாள்
எண்ணங்கள் பேசும் நாள்
அன்பே புன்னகையாக வெளிப்படும் நாள்

அதுதாங்க ஹோலி இனிமே நமக்கு ஜாலி.

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

 

ஹோலி பண்டிகைவாழ்த்துக்கள்

 

வண்ணங்களில் உள்ளது ஹோலி
நம் எண்ணங்களில் இனிமே இருக்குமே ஜாலி

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

 

எதிர்மறை எண்ணங்கள் நீங்க
நேர்மறை எண்ணங்கள் தோன்ற
உங்கள் வாழ்க்கை அழகான வண்ணங்கள் போல மாற

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

 

இதையும் படிக்கலாமே,

Online EMI Calculator

Republic Day Wishes in Tamil 2023 | இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள் 2023
Valentines Day Wishes In Tamil 2023 | காதலர் தினம் வாழ்த்துக்கள் மற்றும் காதல் கவிதைகள்
Happy New year 2023 wishes in Tamil | ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments