தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

Homeபொடி வகைகள்

பொடி வகைகள்

முந்திரி பருப்பு பொடி

முந்திரி பருப்பு பொடி தேவையான பொருட்கள்முழு முந்தரி பருப்பு -1/4கிலோமிளகாய் வற்றல்- 10 எண்ணிக்கைஉப்பு, எண்ணை - தேவையான அளவு செய்முறை : வாணலியில் எண்ணெயை ஊற்றி , முதலில் மிளகாய் வற்றலை வறுக்கவும் பின்னர் முந்திரிப்...

நாரத்தை இலை பொடி

நாரத்தை இலை பொடி தேவையான பொருட்கள் 🔹காய்ந்த நாரத்தை இலைகள் -1/4 கிலோ🔹ஓமம் - 10கிராம்🔹துவரம் பருப்பு - 25கிராம்🔹உளுத்தம் பருப்பு - 25கிராம்🔹பெருங்காயம் +உப்பு - தேவையான அளவு செய்முறை பெருங்காயம் , உப்பு...

அஷ்ட சூரணம்

அஷ்ட சூரணம் அஷ்ட வர்க்க உணவுப்பொடி தேவையான பொருட்கள் : 🔹சுக்கு 50 கிராம்🔹மிளகு 50 கிராம்🔹திப்பிலி 50 கிராம்🔹ஓமம் 50 கிராம்🔹சீரகம் 50 கிராம்🔹சோம்பு 50 கிராம் 50🔹பெருங்காயம் 50 கிராம்🔹இந்துப்பு - 50கிராம் செய்முறை : 🔹இந்துப்பு...

எள்ளு பொடி செய்வது எப்படி

எள்ளு பொடி தேவையான பொருட்கள் 🔷எள்-1/4கிலோ🔷மிளகு-25கிராம்🔷ஓமம்-10கிராம்🔷கடலை பருப்பு-50கிராம்🔷கசகசா-10கிராம்🔷வெந்தயம்-5 கிராம்🔷சோம்பு-10கிராம்🔷தனியா- 10கிராம்🔷பெருங்காயம்-5 கிராம்🔷உப்பு - தேவையான அளவு செய்முறை : 🥣பெருங்காயம் தவிர அனைத்தையும் சிறிது எண்ணெய் சேர்த்து இளம்வறுப்பாய் வறுத்துக் கொள்ளவும். பின்னர் பெருங்காயம் , உப்பு சேர்த்து...

கொள்ளு பொடி செய்வது எப்படி

கொள்ளு பொடி தேவையான பொருட்கள் 🔷கொள்ளு - 1/4 கிலோ🔷பூண்டு சாறு - 100 மி.லி🔷மிளகாய் வற்றல் - 5 எண்ணிக்கை🔷மிளகு -10 கிராம்🔷காய்ந்த கருவேப்பிலை - 50கிராம்🔷உப்பு - தேவையான அளவு செய்முறை 🥣முதலில் கொள்ளினை சுத்தம்...
33,682FansLike
5,895FollowersFollow
4FollowersFollow

POPULAR POST

error: Content is protected !!