About us

SAKTHIVEL MURUGANANTHAM – THANKS FOR OUR THATSTAMIL.IN READERS

அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம்…

நமது தட்ஸ் தமிழ் வலைதளத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து விதமான தமிழ் தகவல்களையும் உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டது தான் நமது தட்ஸ் தமிழ் (THATSTAMIL.IN) வலைதளம்.

நமது தட்ஸ் தமிழ் வலைதளம் தொடங்க காரணமாக இருந்த நண்பர்கள்,

ஜோதிடர் ஆஸ்ட்ரோ சிவா

கணித ஆசிரியர் ஆறுமுகம்

SATHAM HUSSAIN

தரணிதரன்

பவித்ரா பன்னீர் செல்வம் 

சூரிய பிரகாஷ்

மற்றும் பிற நண்பர்கள்…

நமது தட்ஸ் தமிழ் (THATSTAMIL.IN) வலைதளம் தொடங்க காரணமாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தட்ஸ் தமிழ் (THATSTAMIL.IN) வலைதளத்தில் பதிவிடப்படும் பதிவுகள்

நமது தட்ஸ் தமிழ் வலைதளத்தில் பல்வேறு வகையான தலைப்புகளில் தமிழ் மற்றும் தமிழின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, இலக்கியம், இலக்கணம், சித்த மருத்துவம், சமையல் குறிப்புகள், தமிழ்நாடு பற்றிய குறிப்புகள், தமிழக மாவட்டங்கள், தமிழகப் பெண்கள் மற்றும் அவர்களின் சாதனைகள், தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், தமிழக அரசின் திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள்

மேற்கூறிய தலைப்புகள் மட்டுமல்லாமல் வேறு சில தலைப்புகளிலும் பல்வேறு வகையான தகவல்களை தொகுத்து வழங்கி வருகிறோம். வாசகர்கள் அனைவரும் படித்து பயன்பெறுங்கள். நன்றி

THATSTAMIL.IN | தட்ஸ் தமிழ்

➨ தமிழர்களின் தகவல் களஞ்சியம்

THATSTAMIL-NEWS

நமது அதிகாரப்பூர்வமான வலைதளம் (THATSTAMIL.IN)

www.thatstamil.in

என்றும் நன்றியுடன்!!

SAKTHIVEL MURUGANANTHAM (B.E.)

FOUNDER & CEO

www.thatstamil.in

” உன்னுடைய முயற்சியே உன்னுடைய வெற்றியின் முதல் படி”

“உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”

நமது சமூக வலைதளங்கள்

Follow Our Facebook Page

https://www.facebook.com/officialthatstamil

Our Instagram Page

https://www.instagram.com/officialthatstamil

Our Twitter Page

Our Pinterest Page